இந்தியா இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவிவேதி பொறுப்பேற்பு நமது நிருபர் ஜூன் 30, 2024 இந்திய ராணுவத்தின் 30-ஆவது தலைமைத் தளபதியாக ஜெனரல் உபேந்திர திவிவேதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.